KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
Tue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
Tue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
Tue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
Thu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
Thu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
Thu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
Thu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
Tue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
Tue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
Tue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
Tue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
Tue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
Sat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
Sat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
Sat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

Kavicholai kavithaigal "kalakalappu" (09/11/2013)

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

anbuselvi

கலகலப்பு
மகிழ்ச்சிக்கு     ம்றுபெயர் கலகலப்பு
மனதால்   சிரிப்பது  கலகலப்பு
துன்பங்கள்  நம்மைத்   தொடர்ந்தாலும்
துயருற்று    துவண்டு    நின்றாலும்
வாழ்க்கையே    முடிந்ததென   வாடிநின்றாலும்
வெள்ளை  மனதுடைய   பிஞ்சு  மழலையின்  முகத்தில்    தோன்றும்  பொக்கை  வாய்    சிரிப்பு  கலகலப்பு
நண்பர்கள்    நடுவிலே   த்னித்து   தெரிவதற்கு
இள்யோரின்   பேச்சிலே    தெரிவது   கலகலப்பு   உறவுகள்    ஒன்றுகூடி   உண்டு   மகிழும்போதும்
ஓறாயிரம்   செய்திக்ளை    பேசி   மகிழும்  போதும்
உன்னதமான     உயிரோட்டமாக உலவி     வருவது    கலகலப்பு
உம்மென்று    இருப்போரை     உலகமே   பார்க்காது
ஓசையின்றி     உலவிவர    நாமென்ன    உயிரில்லா      ஜடப்பொருளா?
மாந்தரை  மண்ணில்  மீள்ச்    செய்வது   கலகலப்பு
வெள்ளை  மனதுடைய   பிஞ்சு  மழலையின்  முகத்தில்    தோன்றும்  பொக்கை  வாய்    சிரிப்பு  கலகலப்பு
உம்மென்று    இருப்போரை     உலகமே   பார்க்காது
ஓசையின்றி     உலவிவர    நாமென்ன    உயிரில்லா      ஜடப்பொருளா?

உண்ர்வுள்ள    மக்களின்  உன்னத     செயல்பாடு
உவகையை   வெளிப்படுத்தும்   உயரிய   வெளிப்பாடு
மற்ற     உயிரின்ங்களால்  செய்ய    முடியாத  வரம்  இந்த
கலகலப்பு
ந்ண்பர்கள்  ஒன்று  கூடி நாளும்   பாட்டுபாடி
கவலையை     மறந்து    களிப்புடன்   ஆட்டம்    ஆடி
காலமெல்லாம்     நேசிக்கும்  இடமே    கலகலப்பு
வெறுமை   இல்லா   வாழ்வு   பெற
வீணர்கள்      ஆகாமல்    வாழ்வில்   வெற்றி   பெற
ஆண்டவன்    கொடுத்த   அற்புத   விருந்து
ஆயுளைக்    கூட்டி    வைக்கும்    கலகலப்பு   எனும்      மருந்து

newdust     kavithai
மறந்து போன தருணங்கள்..
அழிந்துபோன தடயங்கள்..
பறந்து போன நாட்கள்
ஒழிந்துபோன நிமிடங்கள்..,
மீட்டெடுக்க இறைவன்
தந்த இனிய பரிசளிப்பு.,
நட்பு மட்டுமே தரும் கலகலப்பு..!!!


TamiL
உன்னையே
நினைக்கிறேன்…
உன்னை மட்டுமே
நினைத்து
ஒவ்வொரு நாளும்
இறக்கிறேன்….

TMS ரசிகன்

பிரிந்திருந்த சுற்றங்கள் ஒன்றுசேர்ந்தால் கலகலப்பு
வீட்டிலே விழா என்றால் வருவது கலகலப்பு
மழலைகளின் மொழி கேட்டால் மனதில் வரும் கலகலப்பு
முதுமையிலும் சந்தோசம் வாழ்கையில் கலகலப்பு.

காஞ்சனா சுகி

எண்ணற்ற அருமை தான் நாம் கலகலப்பு
ஆடல்...பாடல்.. கவிதை..பேச்சு..கும்மாளம் ..
இது எல்லாமே இங்கே தானே இருக்கு ...
அது தான் நம் கலகலப்பு ....
கலகலப்பு  ஒரு அத்திபூ ...
இதில் நாம் எல்லாம் கலகலப்பின் பொக்கிஷம்
கலகலப்பு என்றும் கலகலப்பே  ....
கலகலப்பு நீ வாழ்க ...
.

silentspeaks


பெண்களை பார்த்தால் கண்னுக்கு குளிர்ச்சி
ஒரு பெண்ணை காதலித்தால் இதயத்திற்கு  குளிர்ச்சி
ஆனால் கலகலப்பில் உறையாடினால் ,
மனதிற்கு மகிழ்ச்சி... ஆதலால் அனைவரும்
கலகலப்பில் உறையாடி மகிழுங்கள் .....!

NISHA

சிரித்து  பேசி  மகிழ்ந்த  நிமிடம்
நிதமும்  கலகலப்பு
குழந்தையின் மழலை மொழியில்
மகிழும்  மனம் இன்ப  கலகலப்பு .
தாயின்  மடியில்  தலை  சாய்த்து
படுத்த  நேரம் தாலாட்டு  கலகலப்பு ..
அன்பு  மறந்து  அல்லும்  பகலும்
துடிக்கும்  மனம்  இறப்பின்  கலகலப்பு

naveen

கலகலப்பு பற்றி ஒரு கவிதை
எழுதிட சொல்கிறார்கள்
என்ன சொல்ல
நான் காதலிக்கவில்லை
அதனால் கவிதை எழுதி
பழகவில்லை
அதற்காய் நான் இதுவரை
வருந்தியதும் இல்லை
இதோ இப்போது முதல்
முறையாய் வருந்துகிறேன்
எனக்கு இத்தனை நண்பர்களையும்
நட்புலகின் இன்பத்தையும்
காண்பித்த நமது கலகலப்பை
கவிதையாய் புகழ முடியவில்லையே
என்று  

முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை என்பார்கள்
நானும் முயன்று பார்க்கிறேன்
என் கலகலப்பை பற்றி
கவிதை சொல்லிட

எப்படி ஆரம்பிக்க என்று தெரியவில்லை
வெறும் அசட்டு தைரியமில்லை  
எனக்கு தான் எல்லாம் தெரியும்
என்ற ஆணவமும் எனக்கில்லை

நான் சொல்லப்போவது
நம் கலகலப்பு பற்றி என்பதால்,
நட்புடன் எனக்கென
தோள் குடுக்கவும்,நான் எழுதியதை
ரசிக்கவும் எனக்கென தனி குடும்பமமே
உள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளதால்,
கலகலப்பை பற்றி எழுதினால்  
சிதறி போகிற என் எழுத்துக்கள் கூட
கவிதையாய் கை சேரும் என்பதால்
 
சிதறிய எழுத்துக்களை
நம் நட்பு கவிதையாக்கும் எனில்
உலகில் எங்கெங்கோ
சிதறி கிடந்த நம்மை
கை கோர்க்க வைக்கும்
கலகலப்பு ஒரு கவிதை தான்
 
இப்போது கவிதையை
பற்றியே நான் என்ன
கவிதை சொல்ல??

கலகலப்பு என்ற இதில்தான்
குயில் முகம் அறியாமல்
நாம் குயிலிசை கேட்கிறோம்
உருவம் அறியாமல்
நம் உணர்வுகளை பகிர்கிறோம்
திகட்டாத சந்தோசத்தை பெறுகிறோம்
துக்கங்களை எளிதில் மறக்கிறோம்
இதுவே நம் உலகமென
நம்பிக்கொண்டிருக்கிறோம்

நம் நிஜ உலகில்
சூரியனை காலையில்
மட்டும்  பார்க்கிறோம்
நிலவினை இரவில்
மட்டும் காண்கிறோம்
நாள்முழுதும்
கலகலப்பை பார்ப்பதாலயே
மனிதனாய் வாழ்கிறோம்

இப்போதும் சொல்கிறேன்
கவிதை எழுத தெரியாதவன்
நான்,பல பிழைகளுடன் தான்
கவிதை போட்டிக்கு இந்த
கிறுக்கலை சமர்பிக்கிறேன்
நான் கலகலப்பின் பண்பையும்
என் நண்பர்களின் அன்பையும்
அறிந்ததால் நம்புகிறேன்
என் இந்த கிறுக்கல்
கண்டிப்பாய் கவிதை
வடிவம் பெறுமென்று
நன்றி
போஸ்ராஜ்
கலகலப்பு  நா  கல  கல  இருந்தாதான்    
கைகலப்பு  முக்கியத்துவம்

agarathi

கலகலப்பு  என்பது நீதானா !
     என்றும்  மனதில்  நிலைத்து  நிற்பது  நீதானா !
    ஒலிமரைஇலது  பழகினோமே
    ஒரிங்கினைந்து  ஓங்கி  நின்றோமே  !
    கவலையுடன்  இங்கு  வந்தாலும்
    கலகலப்புடன்  மட்டும்  தான்  சென்றோமே !
    மனங்கள்  லயக்கும்  பாடகர்கள்
   மயக்கும் மெல்லிசை தோன்றுமிடம்  !
   இரவு  பகல் l  சென்றலும்
    எங்கள்  விளையாட்டுமட்டும்  விடை  இருக்காது  !
   விவாதங்கள்  வந்துடுமே
   அகராதி :  அதற்கு   பல  நல்ல  
   விமர்சனங்களும்  த்ந்துடுவோமே  !
   தேடிபார்க்காத  திறமைகளை கூட
     இங்கு  தட்டி  எழுப்பி  விடுமே  !
    இதயங்கள்  இதமாகும்  இங்க  சென்றால்
     இன்பங்கள்  உதயமாகும்  உள்ளங்களில் !
     உலக  அரட்டை அரங்குகளில்    
     தனக்குன்னு  தனி  சிறப்பு  பெற்றது  
     நீதானோ  !
     இரவு பகல்  அறியாமல்   இன்பம்  பெறலாம்
    இதயங்கள்   இணைந்து   சென்று  வருவோம்  !!!

View user profile

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum